குருடு நீங்கான் குருவென அறிவிப்பான்,
குருடு நீக்கும் வழி அறியான் சீடனென அறிவிப்பான்,
குருடும் குருடும் குருடாட்டமாடி,
குருடும் குருடும் குழிவிழுமாறே!
*கடைசி இரு வரிகள் திருமூலருக்கு சொந்தம்!
He declares himself to be a guru,
who is still blind.
He declares himself to be a disciple,
who know not how to rid himself of his blindness.
The two blind folks,
play out the blind dance.
Eventually, the two blind folks,
land themselves in a pit!
No comments:
Post a Comment