Friday, July 22, 2011

தீ

வயிற்றின் தீயாற உணவும்
மனதின் தீயாற உறக்கமும்
போதுமென்ற வழி அருள்வாய்
தன்னுள் தீயை வைத்து
உயிர் அனைத்தையும்
ஓளியால் அணைப்பவனே!

No comments: