Wednesday, September 14, 2011

இறை-இரை

ஊனின் இறை இரை
ஆன்மாவின் இரை இறை
ஆன்மாவின் உறை அகன்றால்
இரையும் இறையாகும்!

No comments: