Sunday, May 20, 2012

நட்ட கல்

நட்ட கல்லினை ஏமாற்றியவர் பலர்
நட்ட கல்லினால் ஏமாந்தவர் பலர்
உள்ளிருப்பவனே நட்ட கல்லினிலும் ஆகையால்
நட்ட கல்லும் பேசாதோ
உள்ளிருக்கும் உத்தமனை நாம் காண்கையில்!

No comments: