Wednesday, May 23, 2012

கண்டேன்

ரோகியின் ரோகம் அஞ்சேன்
போகியின் போகம் விரும்பேன்
யோகியின் யோகம் தொடறேன்
ஏனெனில்,
அவனின் லீலை கண்டேன்!

No comments: