Sunday, February 23, 2014

சமுசாரமும் நிர்வாணமும்

சமுசாரமும் நிர்வாணமும் போகிகள் ஒவ்வாதென்பர்
சமுசாரதிற்கு வெளியே மலர்ந்தவர் வெகு சிலர்
சமுசாரத்தில் உயர்ஞானம் கண்டவர் ஜனகர்
சமுத்திரத்தின் மேலும் பள்ளிகொண்டவர் போலே!

No comments: