Saturday, March 28, 2009

அன்பிர்கோரளவில்லை

அன்பிர்கோரளவில்லை - அகிலமெல் லாங்கட்டி ஆளினுங்
அன்பே என அழைத்திட்ட உயிரை நினைவர்
அளகேசன் நிகராக அம் பொன்மிக வைத்த பேரும்
தன் அன்பை பகிர்ந்துகொள்வாருக்களைவர்
நெடு நாளிருந்த பேரும் சுற்றத்தாரை தேடி சென்றிடும் வேளையிர்
அளவற்ற அன்பினை அச்சமில்லாமல் அனைவறுக்கும் அளித்திட
பாசக்கடற்குள்ளே இருந்தாளும் பற்றற்றான் நிலையைத் தந்தருள்வாய்
பார்க்குமிடமெங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே


PS: If you did not know already, this is inspired tremendously by a song by Thayumanavar :)

2 comments:

Karthik said...

dey, i think there are lots of l-agara, r-agara mistakes making it harder to understand. Also, post meaning and if possible, the original.

Partha said...

:D I really cannot do much right now about the l-agara, r-agara mistakes. This is the best possibe tamil I can muster at this point :p... But, I am hoping to improve. Lets see!

The intended [:)] meaning of my post is

There is no limit for love
Even if you rule all lands, you think of the person who called you 'my dear'
Even if you have wealth equal to the lord of wealth, you long for people to share your love
Even if you have lived for the longest time, you run around finding friends and relatives to share your love with,
As the situation is like this,
in order to fearlessly give unbounded love to everyone,
even if I am stuck in the world of samsara,
please bless me with detachment,
my lord who is irremovably present everywhere!!

The orginal is
ஆசைக்கோரளவில்லை அகிலமெல் லாங்கட்டி ஆளினுங்
கடல் மீதிலே ஆணை செலவே நினைவர் அளகேசன்
நிகராக அம் பொன்மிக வைத்த பேரும்
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர் நெடு
நாளிருந்த பேரும் நிலையாக வேயினுங் காயகற்பத்
தேடி நெஞ்சு புண்ணாவரெல்லாம்
யோசிக்கும் வேளையிற் பசிதீரவுண்பதும் உறங்கு
வதுமாக முடியும் உள்ளதே போது
நான் நானெனக்குளறியே ஒன்றைவிட்டொன்றுபற்றிப்
பாசக்கடற்குள்ளே வீழாமல் மனதற்ற பரிசுத்த
நிலையை யருள்வாய் பார்க்குமிடமெங்குமொரு
நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே