Monday, October 18, 2010

நிஷ்காம்ய கர்மம்

செய்க செய்க நிஷ்காம்ய கர்மம்,
செய்யற்க செய்யற்க ஏனையவை!
இல்லையேல்,
பெறுவீர் பெறுவீர் தீரா நோய்,
காலனுன் காலம் முடிக்கும் வரை!

No comments: