Monday, June 08, 2015

அரங்கமா நகருளானே

மாற்றத்தாலும் தாபத்தாலும்
மற்றும் அஞான பழக்கங்களாலும்
துக்கம் விடாமல் நித்தியம் துரத்துவதாலும்

தந்திரத்தாலும் யந்திரத்தாலும்
மற்றும் நிறையாத அவாவினாலும்
சொர்க்கம் தேடும் பைத்தியம் மிரட்டுவதாலும்


இவ்விரெண்டும் இல்லையெனில்
வாழ்வே இல்லையென ஆனதாலும்
இன்றைக்கும் என்றைக்கும்
பிறவி வேண்டேன்
அரங்கமா நகருளானே!

No comments: