Thursday, July 26, 2007

இயற்க்கையும் தாமும்

சுற்றி இயற்க்கையாம் திரை காணாதவர்கு
இயற்க்கையினுள் தாமாம் திரை கண்டவர்கு
தாமே இயற்க்கையாம் திரை அகன்றவர்கு

காணாதவர் கண்டவர் ஆவார்
கண்டவர் அகன்றவர் ஆவார்
அகன்றவர்வரும் காணாதவர் ஆவார்
இதை உணர்ந்தவர் யோகி
ஆவார்

2 comments:

Karthik said...

-Yogisiththar 23-am Parthakesi! ;)

Partha said...

hehe... :D