Friday, February 18, 2011

சிங்காரக் கண்ணனின் அற்புத சிரிப்பு

சிங்காரக் கண்ணே உன் அற்புத சிரிப்பாலே,
இறுதிப் பிரிவின் துயரையும் தீர்த்தாயடா!
ஒப்பாரி ஓய்ந்ததடா, புன்னகை மலர்ந்ததடா!
சித்தாந்தம் தீர்க்காததை, சித்தார்த்தன், நீ,
உன் ஓர் குரலில் தீர்த்தாயடா!

Oh loved one, with your miraculous smile,
you've cleansed even the pain of separation by death!
Laments have ceased, laughter has returned!
Where philosophy failed, Siddhartha,
your babble did the job!

No comments: