Monday, May 09, 2011

மதர்ஸ் டே வாழ்த்து

தன் அலுவலக களைப்பு மறந்து
மகன் களைப்பாற்ற காஃபி போட ஒடும்
உந்தன் அன்பை போற்ற
மதர்ஸ் டே என்ற ஒரு நாள் போதுமா?

No comments: