மழை
இடி மின்னல் வழி அனுப்ப
மழை துளி எனது பூட்டிய ஜன்னல் தேடி வந்தது
ஆரவாரத்துடன் அது வந்த பின்னரும்
நான் ஜன்னல திரக்க மனம் இரங்காததால்
பூட்டிய எனது மனதை நொந்து
அது அங்கேயே உயிர் நீத்தது
உயிர் நீத்த துளிக்காக மனம் இரங்கிய என்னிடம
இக்கதையை சொன்னது பின்னர் வந்த துளி
இடி மின்னல் வழி அனுப்ப
மழை துளி எனது பூட்டிய ஜன்னல் தேடி வந்தது
ஆரவாரத்துடன் அது வந்த பின்னரும்
நான் ஜன்னல திரக்க மனம் இரங்காததால்
பூட்டிய எனது மனதை நொந்து
அது அங்கேயே உயிர் நீத்தது
உயிர் நீத்த துளிக்காக மனம் இரங்கிய என்னிடம
இக்கதையை சொன்னது பின்னர் வந்த துளி
6 comments:
what happened to ur sunday no computers resolution :D
has been shifted to saturday.. either sunday or saturday.. will be decided that week based on other factors..
nice one da partha ..
is that you meant "cry" in the last stanza ..
good one .. keep writing..
Does nt the tamil font work with firefox or is it just me?
Btw, the 'Spammer' intends to blogroll you to continue the spamming!
firefox is indeed screwed up with the tamil font.. dont know why... IE renders it ok.. but its a pain to open multiple browsers.. atleast for me.. So, I've installed a firefox extension called IE tab that lets u open IE as a tab within the firefox browser.. try that and it might help...
absolutely mr.spammer.. lolz!! would love to get a detailed intro too :) Ill also blogroll you soon...
Paarrrra!
Post a Comment