Thursday, September 10, 2009

சிறு - பெறு மாயை

சிறு மாயையை தகர்த்தெறிந்தேனென்ற ஆணவம்
பெறு மாயையில் மோதி தகர்ந்ததே!
பெறு மாயையை வியத்து இவனுக்கு வந்தது பக்தி
இது பக்தியல்ல வணிகம என்று அவன் வியந்தானே!

No comments: