Friday, January 13, 2012

ஆத்ம கிரஹணம் -> தர்ஷனம்

தமஸ் ஜனனம்,
ஆத்ம கிரஹணம்,
சத்தவ மரணம்!

உதவும் சமணம்,
யோக சரணம்,
ராம ஸ்மரணம்,
ஆத்ம தர்ஷனம்!

No comments: