Saturday, August 11, 2012

மதங்கொண்ட வேழம்

மதங்கொண்ட வேழம் போல திரிகின்றேன்
கோடி விதங்கொண்ட வேடம் தரித்த வேடன் துரத்த
சினம்கொண்டு மோதினால் எல்லாம் அழியுமாமே!

No comments: