Thursday, December 12, 2013

சரண துக்கம்

புத்தம் சரணம் துக்கம்
தர்மம் சரணம் துக்கம்
சங்கம் சரணம் துக்கம்

சரணம் தேடா மனம்
இருக்கும் நிலை மௌனம்
புத்தம் தர்மம் சங்கம்
பிறக்கும் இடம் மௌனம்

No comments: