Saturday, December 07, 2013

உன் சுயம்

சாரதியின் சொல் கேட்டது போதும்
பார்த்தா இனி உன் சுயத்திலேயே நில்
கிடைத்ததா யோகத்தின் பலன் முழுவதும்
உன்னொளி உன்னை வழி நடத்தவில்லைஎனில்


No comments: