Saturday, December 07, 2013

அனாதி மிருகம்

தரி கெட்டு திரியும் அனாதி மிருகமொன்று
நெறி மறந்து நடக்கும் அநாதை இன்று
ஹரி பாதம் சேர்ந்தால் மோட்சமென கூறுவோருண்டு
சரிதான் என நகைத்ததாம் அவரையும் உண்டு


No comments: