நான் எனும் எண்ணத்தினால் - பேய்களை காண்பதினால்
வருவதைவிட அதிகமாய் வரும் பயத்தினில்
மூழ்கி இருப்பவரை மீட்க
வழியொன்று சொல்வாய் அரங்கமாநகருளானே!!
யாத்திரையிலும் பூசையிலும் ஈசனை தேடும் மருளரும்
எருமையை கண்டபின்னும் அவாவை நீக்காதவரும்
தன்நலமற்ற பொதுநலத்திலே ஈசன் ஓளிந்திருக்கானென என்று உணர்வாரோ?
Autistics voices in Climate Action
1 month ago
No comments:
Post a Comment