மருந்தாகும் உடல்பிணி நீக்குபவை சிரியோர்க்கு,
மருந்தாகும் அவ்வாறு மனப்பிணி நீக்குபவை சற்றே உயர்ந்தோர்க்கு,
மற்றொருவகை மனிதருண்டாம், அவர்க்கு,
மருந்தாகுமாம் மரணமெனும் மாபிணி நீக்குபவையே!
கழுதை எப்படித் தேய்ந்து கட்டெறும்பாகும்?
2 weeks ago
No comments:
Post a Comment