Thursday, April 21, 2011

யோகமுறை

சந்திர சூரிய இடமாற்றம் அஞ்சேன்
ஈட பிங்கள பொம்மலாட்டம் அஞ்சேன்
பாம்பெழுப்பும் ஆட்டமும் அஞ்சேன்
ஆனால்,
கூர்மமில்லா யோகமுறை என்றும் அஞ்சுவேனே!

No comments: