நிற்பதுவே, நடப்பதுவே,பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்றமயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே நீங்களெல்லாம
அற்பமாயைகளோ? உம்முள் ஆழ்ந்தபொருளில்லையோ?
பதிலளிப்பீரோ சங்கரரே?
கழுதை எப்படித் தேய்ந்து கட்டெறும்பாகும்?
2 weeks ago
No comments:
Post a Comment