Saturday, April 25, 2009

குறட்டை

கொடிது கொடிது குறட்டை கொடிது
அதனினும் கொடிது சத்தமான குறட்டை
அதனினும் கொடிது அடிக்கடி வரும் சத்தமான குறட்டை
அதனினும் கொடிது முறைதவறி அடிக்கடி வரும் சத்தமான குறட்டை!!

No comments: