Wednesday, October 30, 2013

ஒளியின் திருநாள்

ஒளியின் திருநாளன்று
துளியாவது முயன்று
வெளியொலி குறைத்து
உள்ளொளி கூட்டுவோமாக

No comments: