Thursday, April 12, 2007

எண்ணங்கள் - 2
A sequel to an earlier post

தீப்பந்து அல்ல ஆதவன்
சான்றோர்க்கு அவனே உயிரின் மூலாதாரம்

வெரும் நெருப்பென கூருவான் ஆதவனை
ஈன்றெடுத்தவளை இரசாயனங்கலின் கலவை எனக்கூருபவன்

குருதி இறைக்கும் இயந்திரம் அல்ல அது
அதுவே உயிர் இருக்கும் ஆலையம்

அறியாமல் செய்தால் தவறு
அறிந்து செய்தால் தப்பு
அறிய மறுத்தால் அது என்ன?

உயிரானது இயந்திரமாய் உயிரியலில்
இயற்கையானது பொருலாய் பெளதிகவியலில்
அன்பானது இரசாயனமாய் இரசாயனவியலில்
நாம் ஆனோம் எண்களாய் வர்த்தக கணிதத்தில்

பஞ்ச பூதங்கள் அன்று
பணம் சுரக்கும் பொருள் இன்று
தேவைகளை தீர்க்கும் தாய் அன்று
ஆசைகளை தீர்க்கும் மென்தோளாள் இன்று

உயிரை மறைக்கும் இயந்திரப்பார்வை
உயிரில் மறையும் இயந்திரப்பார்வை
அன்பை மறைக்கும் நான் எனும் எண்ணம்
அன்பில் மறையும நான் எனும் எண்ணம


PS:
1.) Some thoughts inspired by the book 'Turning point' by Fritjof Capra and the movie 'Mindwalk' which was based on the same book
2.) Obviously, the last one is heavily inspired from some other famous quadruplet :)

2 comments:

Saravanan Mathialagan said...
This comment has been removed by the author.
Karthik said...

Yearkananvey kanda kaanaavirukku bathill kidaikaamal vizhikka, puthithaai oru kanavu en nenjil udhikka vithuduvaayo kanmaniye.

Yearkananvey kanda kaanaavirukku bathill kidaikaamal vizhikka, puthithaai oru kanavu en nenjil udhikka vithuduvaayo kanmaniye.