Monday, July 04, 2011

எப்படி ஆகட்டும்?

அப்படியும் ஆகவேண்டாம்
இப்படியும் ஆகவேண்டாம்
எது எவ்வாறு ஆகிறதோ
அது அவ்வாறே ஆகட்டுமே

No comments: