Thursday, July 21, 2011

விழித்துக்கொண்டவனுக்கு வெற்றியா தோல்வியா?

ஜெயித்தவன் ஆணவத்தில் சுழல
தோற்றவன் துயரத்தில் உழல
விழித்துக்கொண்டவனோ
வெற்றிக்கும் தோல்விக்கும் கூறுவான்
பிம்பிலிக்கா பிலாப்பீ

No comments: