Sunday, February 23, 2014

கவிதை

சொல்லாதிக்கத்தில் உருவாகாது கவிதை
பொருளாதிக்கத்தில் உருவாகாது கவிதை
தன்னைதாம் அனுபவத்திருக்கும் பொழுது
தாமாகவே வெளிவருமே கவிதையானது 

No comments: