மோகமென்னும் ரோகத்தில்
மீண்டும் மீண்டும் நான் மூழ்கினாலும்
யோகமென்னும் போகத்தில்
யோகமுதல்வா என்னை நீ ஆழ்த்தி
மோகரோகத்திலிருந்து விடுவித்தாய்
யோகநாயகா, யான் பெற்ற இன்பம்
பெருக இவ்வையகம்!
கழுதை எப்படித் தேய்ந்து கட்டெறும்பாகும்?
2 weeks ago
No comments:
Post a Comment