Saturday, September 03, 2011

ஒவ்வொரு முத்தமும் தேவை கண்ணா

சில முத்தங்கள் நெற்றியில்
சில முத்தங்கள் கன்னத்தில்
சில முத்தங்கள் நக்கலாய் மாறும்
சில முத்தங்கள் கக்கலாய் மாறும்
ஆனால் ஒவ்வொரு முத்தமும் தேவை கண்ணா!

No comments: