Thursday, December 08, 2011

உன் வீடா?

வாவென அவள் அழைத்ததும்,
உன் வீடென நினைத்தாயோ,
அறியா பேதையே! என
நகைத்தான் அவன்!

No comments: