Wednesday, December 07, 2011

நிலவு vs நிலவு

கையில் கால் முளைத்த நிலவு
தலையை நிமிர்த்தி பார்க்க,
வானில் முக்கால் வளர்ந்த நிலவு
நாணி முகிலின் பின் ஒழிகின்றதே!
அடடா ஆச்சரிய குறி!

No comments: